About Us

இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே Gloria Gospel Ministries உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள் - மாற்கு 16:1

என்னும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அறிவுறுத்தலின்படி மறைபரப்பு பணியாற்றுவதில்  Gloria Gospel Ministries பெருமை கொள்கிறது. இறையன்பில் ஒன்றினைக்கப்பட்ட சகோதரர்களால் நடத்தப்படும்  Gloria Gospel Ministries அன்னை மரியாளின் பிறந்த நாளாம் செப்டம்பர் மாதம் 8ம் நாள் 2013ல் தூய ஆவியாரின் துணையோடு நிறுவப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான அனைத்து ஊழியங்களையும் சிறப்பாக செய்துவரும் Gloria Gospel Ministries பல்வேறு களங்கலில் , தாயாம் கத்தோலிக்க திருச்சபைக்கு உறுதுனையாக பணியாற்றி வருகிறது. 

எம் பணி மேலும் சிறக்க உங்களது மேலான ஆதரவையும், ஜெபங்களையும் Gloria Gospel Ministries விரும்புகிறது

Mission

For the faithful and the seekers who need a safe place to find hope and spiritual nourishment in a Christ-centered community, St. Francis offers a theologically progressive, diverse, welcoming and joyful church committed to exploring and deepening our faith in God and each other through community, worship and outreach.

We are a church that believes in god, Everyone is welcome.

For the faithful and the seekers who need a safe place to find hope and spiritual nourishment in a Christ-centered community, St. Francis offers a theologically progressive, diverse, welcoming and joyful church committed to exploring and deepening our faith in God and each other through community, worship and outreach.

Youth Ministry

The Lord is my shepherd, I lack nothing at all… He makes me not lie down in green pastures, he leads me beside the quiet waters, refreshes my soul and guides me along. A PSALM OF DAVID, PSALM 23