கடவுள் கவனிக்கிறார்
சிலுவைகள் ( மத்:16:24)
சுமைதாங்கி (உரோ:8:18)
கடவுள் காப்பார்! (சங்:116:6)
நாளைய தினம் (மத்:6:36)
துன்பத்தில் கடவுள் (சங்:16:11)
அன்பே கடவுள்
எனது தோட்டக்காரர் (2 கொரி 5:17)
பரிவா? பணமா? (மத்தேயு 5:7)
நிகழ்கால ஆசீர் (எசாயா 43:18,19)
நமது பொக்கிஷம்
உன் பெயரை.... தொடக்க நூல் 12:2
புதிய வாசனை (எபே: 5:2)
ஆன்மீகப் பார்வை
மன உறுதி
கிறிஸ்துவில் பொறுமை ( எபேசியர் : 4:2-3 )
Trust God At All Times ( Ps 62:8)
Open Your Door ( Rev 3:20)
God Restores Everything ( Ps 51:12)
Stay Blessed Always ( Rom 15:`13)
Do Not Shut Yourself ( Matt 23:`13)
Be Thankful To God ( Col : 3:15)
Cast Your Anxiety On Jesus( 1 Pet : 5:7)
God Will Exalt You (1 Pet : 5:6)
God Has plan For You (Jer: 29:11)
God Fulfills His Promises (Ps 89:34)
God Of Deliverance (Ps 34:4)
God of New Things in Life (Rev 21:5)
Jesus Sets You Free (John 8: 36)
God Will not Abondon you (John14: 18:)
God Is My Strength (Psalm 18:1&2)
Pray Always (1Thes 5:16,17)
God remembers you
God is with you
You are Precious
God of Comfort
-
கடவுள் கவனிக்கிறார்
நம்பிக்கையின் நேரம்-37 கடவுள் கவனிக்கிறார் -
சிலுவைகள் ( மத்:16:24)
நம்பிக்கையின் நேரம் -36 சிலுவைகள் ( மத்:16:24)
24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
மத்தேயு நற்செய்தி(16:24) -
சுமைதாங்கி (உரோ:8:18)
நம்பிக்கையின் நேரம்-35 சுமைதாங்கி (உரோ:8:18)
18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.
உரோமையர்(8:18) -
கடவுள் காப்பார்! (சங்:116:6)
நம்பிக்கையின் நேரம்-34 கடவுள் காப்பார்! (சங்:116:6)
6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.
திருப்பாடல் (116:6) -
நாளைய தினம் (மத்:6:36)
நம்பிக்கையின் நேரம்-33 நாளைய தினம் (மத்:6:36) -
துன்பத்தில் கடவுள் (சங்:16:11)
நம்பிக்கையின் நேரம்-32 துன்பத்தில் கடவுள் (சங்:16:11)
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
திருப்பாடல்கள்
16:11 -
நம்பிக்கையின் நேரம் பாகம் -31
-
அன்பே கடவுள்
நம்பிக்கையின் நேரம் பாகம் 30-அன்பே கடவுள் -
எனது தோட்டக்காரர் (2 கொரி 5:17)
நம்பிக்கையின் நேரம் பாகம் 29-எனது தோட்டக்காரர் (2 கொரி 5:17)
17 எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
2 கொரி 5:17 -
பரிவா? பணமா? (மத்தேயு 5:7)
நம்பிக்கையின் நேரம் பாகம் 28-பரிவா? பணமா? (மத்தேயு 5:7)
7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
மத்தேயு 5:7 -
நிகழ்கால ஆசீர் (எசாயா 43:18,19)
நம்பிக்கையின் நேரம் பாகம் 27-நிகழ்கால ஆசீர் (எசாயா 43:18,19)
18 முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்;
19 இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.
எசாயா 43:18,19 -
நமது பொக்கிஷம்
நம்பிக்கையின் நேரம் பாகம் 26-நமது பொக்கிஷம் -
உன் பெயரை.... தொடக்க நூல் 12:2
நம்பிக்கையின் நேரம் பாகம் 25-உன் பெயரை.... தொடக்க நூல் 12:2
2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
தொடக்க நூல் 12:2 -
புதிய வாசனை (எபே: 5:2)
நம்பிக்கையின் நேரம் பாகம் 24-புதிய வாசனை (எபே: 5:2)
2 கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
எபேசியர் 5:2 -
ஆன்மீகப் பார்வை
நம்பிக்கையின் நேரம் 23-ஆன்மீகப் பார்வை -
மன உறுதி
நம்பிக்கையின் நேரம் 22-மன உறுதி -
கிறிஸ்துவில் பொறுமை ( எபேசியர் : 4:2-3 )
நம்பிக்கையின் நேரம் 21 - கிறிஸ்துவில் பொறுமை ( எபேசியர் : 4:2-3 )
2 முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி,
3 அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.
எபேசியர் : 4:2-3 -
Trust God At All Times ( Ps 62:8)
The Hour Of Hope 20 - Trust God At All Times ( Ps 62:8)
<
8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா)
திருப்பாடல்கள் 62:8 -
Open Your Door ( Rev 3:20)
The Hour Of Hope 19 - Open Your Door ( Rev 3:20)
20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
திருவெளிப்பாடு 3:20 -
God Restores Everything ( Ps 51:12)
The Hour Of Hope 18 - God Restores Everything ( Ps 51:12)
12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
திருப்பாடல் 51:12 -
Stay Blessed Always ( Rom 15:`13)
The Hour Of Hope 17 - Stay Blessed Always ( Rom 15:`13)
13 எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.
உரோமையர் 15:`13 -
Do Not Shut Yourself ( Matt 23:`13)
The Hour Of Hope 16 - Do Not Shut Yourself ( Matt 23:`13)
13 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
மத்தேயு நற்செய்தி (23:`13) -
Be Thankful To God ( Col : 3:15)
The Hour Of Hope 15 - Be Thankful To God ( Col: 3:15)
15 கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.
கொலேசையர் 3:15 -
Cast Your Anxiety On Jesus( 1 Pet : 5:7)
The Hour Of Hope 14 - Cast Your Anxiety On Jesus( 1 Pet : 5:7)
6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
1 பேதுரு 5:7 -
God Will Exalt You (1 Pet : 5:6)
The Hour of Hope 13 - God Will Exalt You (1 Pet : 5:6)
6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
1 பேதுரு 5:6 -
God Has plan For You (Jer: 29:11)
The Hour of Hope 12 - God Has plan For You (Jer: 29:11)
11 ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29:11 -
God Fulfills His Promises (Ps 89:34)
The Hour of Hope 11 - God Fulfills His Promises (Ps 89:34)
என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன்.
திருப்பாடல் 89:34 -
God Of Deliverance (Ps 34:4)
The Hour of Hope 10 - God Of Deliverance (Ps 34:4)
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
திருப்பாடல் 34:4 -
God of New Things in Life (Rev 21:5)
Hour of Hope 9 - God of New Things in Life (Rev 21:5)
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். மேலும், ""இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை" என எழுது" என்றார்.
திருவெளிப்பாடு 21:5 -
Jesus Sets You Free (John 8: 36)
Hour of Hope 8 - Jesus Sets You Free (John 8: 36)
36 - மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
யோவான் நற்செய்தி 8: 36 -
God Will not Abondon you (John14: 18:)
Hour of Hope 7 - God Will not Abondon you (John14: 18:),br>
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.
யோவான் நற்செய்தி 14:18 -
God Is My Strength (Psalm 18:1&2)
Hour of Hope 6 - God Is My Strength (Psalm 18:1&2)
1.அவர் உரைத்தது; என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
2 ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
திருப்பாடல்கள் 18:1&2 -
Pray Always (1Thes 5:16,17)
Hour of Hope 5 - Pray Always (1Thes 5:16,17)
16 - எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17 - இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
தெசலோனிக்கேயர் 5:16,17 -
God remembers you
Hour of Hope 4 - God remembers you -
God is with you
Hour of Hope 3 - God is with you -
You are Precious
Hour of Hope 2 - You are Precious -
God of Comfort
Hour of Hope 1 - God of Comfort